திருக்குறள்

30 மார்., 2009

திருவண்ணாமலை தொகுதி பா.ம.க வெற்றி வேட்பாளர் காடுவெட்டி குரு


திருவண்ணாமலை தொகுதி பா.ம.க வேட்பாளர் காடுவெட்டி குரு அரசியல் -வாழ்கை குறிப்பு.,

பெயர்: ஜெ.குரு (எ) குருநாதன்.

வயது:: 45.


சொந்த ஊர்: காடுவெட்டி, உடையார்பாளையம் தாலுகா, அரியலூர் மாவட்டம்.


கல்வித்தகுதி: பி.யு.சி.,


இனம் : வன்னியர்


குடும்பம்: மனைவி சொர்ணலதா, மகள் விருத்தாம்பிகை, மகன் கனல் அரசன்.


பெற்றோர்: முன்னாள் ராணுவவீரர் ஜெயராமன், கல்யாணி.


தொழில்: விவசாயம்


அரசியல் அனுபவம்: ஆரம்பம் முதல் வன்னியர் சமுதாய மேம்பாட்டில் ஈடுபாடு கொண்டு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வழிகாட்டுதல் படி செயல்பட்டு வருகிறார். 1996, 2006ம் ஆண்டுகளில் ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2001ம் ஆண்டு ஆண்டிமடம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


கட்சி மற்றும் சங்கப் பதவிகள்: பா.ம.க., பெரம்பலூர், அரியலூர் மாவட்ட செயலர், வன்னியர் சங்கத்தின் உடையார்பாளையம் தாலுகா செயலராக பணியாற்றினார். தற்போது வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மற்றும் வன்னியர் சமூக கல்வி அறக்கட்டளை செயலராக உள்ளார்.


சிறப்பு தகுதி: வன்னியர் சங்க மேம்பாடு மற்றும் தனி அரியலூர் மாவட்டம் கோரி நடந்த போராட்டத்தில் முன்னின்று செயல்பட்டவர். வன்னியர் சமூக இடஒதுக்கீடுக்காக நடந்த மாநில அளவிலான போராட்டத்தில் முக்கிய பங்காற்றினார்.


பலம்: மாநிலம் முழுவதும் உள்ள வன்னியர் சமூக மக்களின் நம்பிக்கையாளராக உள்ளார்.


பலவீனம்: வெளிப்படையாக பேசி கூட்டணி கட்சிகளின் எதிர்ப்புகளை சம்பாதிப்பது.

29 மார்., 2009

தமிழனின் உளவுரமும்!! ,வல்லாதிக்க வெரிநாய்களும் ?!




இருபது ஆண்டுகளாக,விளிம்புநிலை மக்களாக போராடிக்கொண்டிருக்கும் உலக தமிழரோடு இந்த பாமரன்.உணர்ந்து வருவதும் .செய்யப்போவதும் (பாமக கைங்கர்யத்தால் ).

.ஏழுகோடி தமிழ் இதயங்களை கொண்டு வாழும் ஹிந்திய திருநாட்டில்! (பாரதம்!).ஏன் தமிழர்களை ,தமிழனின் உளவுரனை ரொம்பவும் சோதிக்கிறார்கள்?.

.தமிழன் , தமிழின ஒற்றுமையை யாரிடம் விற்றான் ?,எவ்வளவுக்கு விற்றான்?,எப்போது விற்றான் ?.

௩.கோடரிக்காம்புகள் யார்யார் ?எவ்வாறு உருவாகின்றனர் ?
௪. தமிழ மரபு அவன் போர்கள வெற்றிகளை வீழ்துகிறதா ? அல்லது பாரில் மனிதர்களே இல்லையா?
௫.எதிர்கால மக்களளட்சி ஹிந்திய தமிழர்கள்ளுக்கு குறிப்பால் உணர்த்துவது என்ன ?
௬.தமிழர்களின் எதிர்வினைகள் என்னவாக இருக்கும் ?
௭.ஹிந்திய துணைக்கண்டத்தில் தமிழர்கள் எப்படி இருக்கவேண்டும் என வல்லாதிக்க வெறிநாய்கள் எதிர்பார்கின்றனர் ?
சரி இப்படி இனி குழப்பி கொண்டிருப்பதை விட்டுவிட்டு ,

சற்று விபரமாக கிழ்கண்ட கட்டுரையை படித்து தெளிக

நன்றி:-http://www.tamilnation.org/intframe/tamil_nadu/081009going_eelam_way.htm



தமிழ்நாட்டை" target="_self">தமிழ்நாட்டை " தெற்கு காஷ்மீரமாக்குவது " இந்திய நலனுக்கு உகந்ததா? - தமிழ்நாட்டில் இருந்து நாட்டேரி அடிகள் - Tamil Translation by M.Thanapalasingham

பாகம் 1

1965 ஆம் ஆண்டு பலம்வாய்ந்த புதுடெல்லியின் இராணுவ நடவடிக்கைகைக்கான சாத்தியத்தை தமிழ்நாடு எதிர்நோக்கியபோது, பல அரசுகளைக் (தேசங்களை ) கொண்ட தளர்ச்சியான கூட்டாட்சி அமைப்புக்கான தன் வேண்டுகோளை அண்ணாத்துரை கைவிடலானார். இவர் கேட்ட கூட்டாட்சி ஒரு நாணயத்தை, ஆனால் பல்இன கலாசாரத்துடனான தேசிய அடையாளம் கொண்ட முழுமையான அதிகாரங்களுடனான அமைப்பாகும்.

இன்று தமிழ்நாடு பல கூட்டு நிகழ்வுகளின் உச்சமாக புரட்சிகரமான அரசியல் மாற்றங்களை நோக்கி நகர்வதுபோல் தோற்றம் அளிக்கின்றது. இரு முக்கிய திராவிட அமைப்புக்களான ,மூன்று தடவைகள் முதல் அமைச்சரான எம்.கருணாநிதியின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகமும் (தி.மு.க) முன்னர் இரு தடவைகள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் தலைமையிலான அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் (அ.இ.அ.தி.மு.க) தமிழ் மக்களை சமாளிக்கமுடியாத கொதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இருவருமே தமிழர்களின் இலட்சியத்திற்கு துரோகம் இழைத்து விட்டனர் என்ற பொதுவான கருத்தால் இரு தலைவர்களுக்கும் எதிரான அதிருப்தி உச்சநிலையை எட்டுகின்றது. அடிபணிய மறுக்கும் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் அண்மைய குரூரமான இராணுவ நடவடிக்கை தமிழ் நாட்டில் ஒரு கொந்தளிப்பினை ஏற்படுத்தி உள்ளது.

கொழும்பில் இருந்து வரும் அறிக்கைகளின்படி ,தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தை நோக்கி இலங்கை இராணுவம் நெருங்கி வருகின்றது. கிளர்ச்சியாளர்களிகன் தற்போதைய அரசியல் அதிகார மையமான கிளிநொச்சி இலங்கை அரசின் கைகளில் விழலாம். ஆனால் அடக்கு முறைக்கு எதிரான போராட்டம் முடிந்து விடும் எனக் கூறமுடியாது. இத்தோடு ஏதாவதைக் கூறுவதாயின் பாகிஸ்தானின் வடமேற்குப்போல் தமிழ் நாடும் யுத்தகளமாக மாறும் அபாயம் உள்ளது.

சுவாரசியம் என்னவெனில் தமிழ் நாட்டை மாறிமாறி ஆளும் இந்த இரு அமைப்புக்களும் அண்ணாத்துரையால் தாபிக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சியங்கள் மீது உறுதி எடுத்துக் கொள்வதாகும். புதுடெல்லியில் கூட்டாட்சியும் மாநிலங்களுக்கு சுய ஆட்சியும் வேண்டிப் போராடுவதே அண்ணாத்துரையின் நோக்கமாகும். இவர் இந்தியாவை இன்றுள்ள ஜரோப்பாவைப் போல் இனம் கண்டார். இந்த அமைப்பை ஒரு நாணயத்துடன், பல் இன, கலாசார, மொழிகளுடனான தேசிய அடையாளங்களைக்கொண்ட (பல தேசங்களின் ) கூட்டாட்சியாகக் கண்டார். ( இந்தக் கருத்து இன்று மகாராச்திர நவ்நர்மன் சேன உட்பட பல பிராந்தியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படுகிறது)

எஞ்சியுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் இன்றைய தலைவர்கள் போலல்லாது அண்ணாத்துரை உயர்ந்த படிப்பாளியாகவும், புலமைசான்றவராகவும், துஃரநோக்குக் கொண்ட சிந்தனையாளராகவும் விளங்கினார். 1965 ஆம் ஆண்டு பலம்வாய்ந்த புதுடெல்லியின் இராணுவ நடவடிக்கைகைக்கான சாத்தியத்தை தமிழ்நாடு எதிர்நோக்கியபோது சுயாட்சிக்கான தன் கோரிக்கையை அவர் கைவிட்டார். சக்திவாய்ந்த எதிரிக்கு முன்னால் இவர் புத்தியாக ஹைதரபாத்த்துக்கு அல்லது கோவாவிற்கு நேர்ந்த கதியை தவிர்த்துக்கொண்டார். அல்லது 1980 களில் இருந்து சிறீலங்காவில் இடம் பெறுவது போன்ற இனப்படுகொலை அடக்குமுறைக்கான ஆபத்தை தவிர்த்துக்கொண்டார்.

அன்றில் இருந்து தமிழ்நாடு திமுக அல்லது அதிமுக ஆல் எப்போதும் (அதன் கூட்டாளிகளுடன் எந்த வித அதிகாரத்தையும் பகிராது) ஆளப்பட்டு வருகிறது. மற்றக் கட்சிகளுடனான கூட்டமைப்பு ஆசனப் பகிர்விற்கான தேர்தல் கூட்டாக மட்டும் நின்று விடுகிறது. தமிழ் நாட்டில் உள்ள இந்திய கம்யுனிஸ்ட் கட்சியினதும் இந்திய கம்யுனிஸ்ட் மாக்சிஸ்ட் கட்சியினதும் தொண்டர்களும் தலைவர்களும் கூட " மாநிலச் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி " என்ற அண்ணாத்துரையின் இலட்சியத்தை ஏற்றுள்ளனர். இரு முக்கிய தேசியக் கட்சிகளான காங்கிரசும், பாரதிய ஜனதாக் கட்சியும் தமிழ் நாட்டில் வெறும் பெயரளவிலான இருப்பையே கொண்டுள்ளனர். தங்கள் கட்சிக்கான ஆசனங்களைப் பெறுவதற்காக பெரும்தொகைப் பணத்தை முதலிடுவதே இவர்களது பங்காகும்.

நீண்ட காலமாக ஆழ்வதால் வந்த பூரணமான அதிகாரம் இரு கட்சிகளையும் தவிர்க்க முடியாதவாறு ஆதிக்கவெறிக்கும் கொடும்கோன்மைக்கும் இட்டுச் சென்றுள்ளது. உயர் மட்டத்தில் ஊழல்கள், அவர்களின் நண்பர்களால் குவிக்கப்படும் கணக்குக் காட்டாத சொத்துக்கள், மூத்த தலைவர்களிடையான சண்டைகள் எனபன பற்றிய குற்றச்சாட்டுகள் கடுமையாகப் பேசப்படுகின்றன. கலைஞர் கருணாநிதியும், அம்மா ஜெயலலிதாவும் ஒருவரை ஒருவர் அறுக்கும் செயல்களில் ஈடுபடுவது தெரிந்ததே. இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் விழுத்துவதற்காகவும் திடஷர் சோதனைகளின் மூலம் நெருக்குதலை கொடுப்பதற்காகவும், அதிகாரத்தில் இல்லாதபோது சிறையில் தள்ளுவதற்காகவும் புதுடில்லியில் எந்தக் கட்சி அதிகாரத்தில் இருக்கிறதோ அந்தக் கட்சியுடன் உடன்பாடுகள் செய்துள்ளனர்.

இதனால் பல தலைவர்கள் இக் கட்சிகளில் இருந்து பிரிந்து தமக்கான கட்சிகளாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (மதிமுக) பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம் (இதிமுக) போன்ற கட்சிகளை உருவாக்கி உள்ளனர். இவர்கள் எல்லோருமே மூல திராவிட முன்னேற்ற கழகத்தின் இலட்சியங்களின் மீது சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர். இந்த வரிசையில் சுப்பஸ்ரார் றஜனிகாந்தின் விசிறிகளால் துவக்கப்பட்ட எம்டிடிஎம்கே என்பது அண்மைய கட்சியாகும். இது சந்தர்ப்பவாதிகளின் முள்ளம்தண்டில் விறைப்பினை பாய்ச்சியுள்ளது.

தமிழ் நாட்டில் இன்று நிலவும் யதார்த்தம் என்னவெனில், பெரும்பாலும் எல்லாத் தமிழர்களும் அவர்கள் (எந்த மதத்தை அல்லது சமுதாயப் படிகளைக் கொண்டிருந்தாலும்) தமிழ் பேசும் மற்றைய தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் எந்த மதத்தை சார்ந்திருந்தாலும் அவர்களுடன் அடிப்படையான இன உறவைக் கொண்டுள்ளமையாகும். இது ஒரு வகையில் மலையாளிகளுக்கும் பொருந்தும். இவர்களது அடையாளம் மதங்களைக் கடந்ததாகும். இவர்களால் கூட்டான அடையாளமாக இனம் காணப்படும் இந்தியா, பிரித்தானிய இந்தியா முழுவதையும் உள்ளடக்கும். புதுடில்லியில் உள்ள அதிகார மையம் நிர்வாக வசதிக்கான மையம் மாத்திரமே. இது அவர்களது இன உணர்விற்கும் தன்மானத்திற்கும் மேலானது அல்ல. அடுத்த பிறவியிலும் பறையர்களாக உழலும் அடிமைகளை ஆள்வதற்காக கடவுளால் தெரிவு செய்யப்பட்ட உயர்சாதியை சேர்ந்த கடுகளவான ஒரு சிறு உயர் குழாத்தினரே இந்த யுகத்தில்கூட "பாரத மாதாவாக " இந்தியாவை சித்தரிக்கின்றனர்.

புலிகளின் பின்னால் அணிதிரண்டுள்ள இலங்கைத் தமிழர்கள் மீது தமிழ்நாட்டுத் தமிழர்கள் அனுதாபம் உள்ளபோதும் தங்களுக்கு மட்டும் சேவை செய்யும் அரசியல்வாதிகளினதும் அவர்களின் அரசியலினதும் பகடக்காய்களாக இவர்கள் உள்ளனர். டெல்லியின் தலைவர்களின் சரியான பக்கத்தில் இருப்பதற்காக திராவிடத் தலைவர்கள், இலங்கை அரசாங்கம் தமிழர்களை அழிப்பதற்கு உடன்போகும், டெல்லியின் கொள்கைக்கு உடந்தையாக இருப்பதாகப் பார்க்கப்படுகிறார்கள். தவிரவும் பலன்தரா புவிசார் அரசியல் ஆசைகளுக்காக புதுடில்லி , தமிழ் நாட்டு மீனவர்களை கடலில் கண்டபடி கைதுசெய்தும், சித்திரைவதை செய்தும் கொலைசெய்தும் வரும் சிறீலங்கா இராணுவத்தின் பக்கம் இருப்பதாகக் காணப்படுகிறது.

தமிழ் இனத்திற்கு எதிரான இனப்படுகொலை யுத்தத்திற்கு புதுடில்லி அளித்து வரும் ஆதரவை உடனடியாக நிறுத்துமாறு தமிழ் நாட்டின் எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றாக வேண்டியுள்ளனர். காந்தியியின் பிறந்ததின யிற்றான்டில் பெரும் ஆர்ப்பாட்டத்தையும் உண்ணா விரதத்தையும் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (சிபிஜ) ஒழுங்கு செய்திருந்தது. தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க மற்றைய கட்சிகள் எல்லாவற்றையும் அழைத்திருந்தனர். இந்த அணி மீனவர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் தங்கள் தோழமையை வெளிக்காட்டியது. அத்தோடு சண்டைகளை நிறுத்தி சர்வதேச சட்டங்களை மதிக்குமாறு கொழும்பின் மீது அழுத்தத்தை பாவிக்குமாறு மத்திய அரசை வேண்டியது. நோர்வேயின் அனுசரணையுடன் புலிகளுடன் செய்யப்பட்ட யுத்த நிறுத்தத்தை சிறீலங்கா தன்னிச்சையாக முறித்துள்ளது.

இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா இலங்கைத் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் ஒரு மோசமான அரசு என குற்றம் சுமத்தியுள்ளார். அ, அதிமுக தாபகரான எம்ஜிஆர் ஆட்சுஹயில் இந்தியாவால் துவக்கப்பட்ட சிறீலங்கா பேச்சு வார்த்தைகளில் பங்காற்றிய பண்டுறுட்டி இராமச்சந்திரன் இதில் கலந்து கொண்ட முக்கிய பேச்சாளர்களில் ஒருவர்.

மதிமுக தலைவர் வைகோ, தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பி.நெடுமாறன் புலிகளை வெளிப்படையாக பயமின்றி ஆதரிக்கும் தொல் திருமாவளவன் ஆகியோர் பேசும்போது, திரளான மக்களால் கோசங்கள் எழுப்பி ஆதரிக்பட்டனர்.

இதற்கு ஜெயலலிதா ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்திருந்தார். ஆயின் காவி அணியினருடனான பேச்சுக்களின் பின்னர் கடைசி நேரத்தில் பங்கு பற்றுவதில் இருந்து விலகிக் கொண்டார். மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணியின் தந்தையான பாட்டாளி மக்கள் கட்சியின் சக்திவாய்ந்த டாக்டர் ராமதாஸ் தமிழக முதல்வரை வெளியே வந்து இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். தமிழர்களுக்கு எதிரான கொள்கைகளை நிறுத்துமாறு புதுடில்லி கட்டாயப்படுத்தப் பட வேண்டும் என இவர் கூறியுள்ளார்.

பெரும்பாலான தலைவர்கள் புலிகளையும் அவர்கள் தலைவரான வீரமும் உறுதியும் கொண்ட பிரபாகரனையும் வெளிப்படையாக வியந்து பாராட்டுகின்றனர். பொடா சட்டத்தின் கீழ் இடம்பெற்ற சோடனை வழக்கில் பிரபாகரனை இந்தியாவிற்கு நாடுகடத்த புதுடெல்கி வேண்டுகிறது. மர்மமான தற்கொலை குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட முன்னைய பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலையில் பிரபாகரனை சம்பந்தப்படுத்தும் காங்கிரஸ் அரசின் கதை இனிமேல் எடுபடமாட்டாது.

கட்சிகளைக் கடந்த நிலையில் தானாகவே கிளம்பிய மக்களின் எழுச்சியைக் கண்டு திகைத்த அ,அதிமுக அக்ரோபர் 10 இல் இடம்பெறவுள்ள பேரணிக்கு ஆதரவு நல்குவதாக அறிவித்துள்ளது. (tamilnation.org -ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஜெயலலிதா அங்கீகரிப்பு ) இந்தப் பேரணி மதிமுக தலைவர் வைகோவினால் ஒழுங்கு செய்யப்பட்டது. இதன்போது புதுடெல்லியின் அதிகார ஆசனமான சென்னையில் உள்ள சாஸ்திரிபவன் முன்னே ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற உள்ளது. முன்னைய முதலமைச்சர் ஜெயலலிதா இந்த ஆர்ப்பாட்டத்தில் தன் கட்சியின் ஒழுங்கமைப்பு செயலாளர் முத்துசாமி கலந்துகொண்டு உரையாற்றுவார் என வைகோவிற்கு உறுதி அளித்துள்ளார்.

பிரமாண்டமான மக்கள் எழுச்சியைக் கண்டு " பாரதமாதா " என்ற கருத்தியலின் அடிவருடிகள் கூட மலைத்துப்போனார்கள். பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ் நாட்டு தலைவர் கணேசன் இலங்கைத் ©வில் இடம் பெறும் முரண்பாட்டுக்கு அரசியல் ©ர்வினைக் காண மத்திய அரசினை தலையிடுமாறு திமுக வலியுறுத்தவேண்டும் எனக் கேட்டுள்ளார். தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர் கே.வி தங்கவேலு இந்தக் காரியத்தில் தம்மைப் புறம்தள்ள வேண்டாம் எனக் கூறியுள்ளார். இது சம்பந்தமாக டெல்கிக்கு சகல கட்சிகளின் தூதுக்குழுவிற்கு தான் தலைமைதாங்க முன்வந்துள்ளார்.

எண்பதை அடைந்துள்ள முதலமைச்சர் கருணாநிதி தன் அரசாங்கத்தை விழுத்தக்கூடிய மக்களின் கோபத்தின் ஆழத்தைப் புரிந்து கொண்டார். இன அழிப்பில் புதுடெல்லியின் கண்டும் காணாததுபோல் இருக்கும் நிலைப்பாட்டிற்கு வெட்கமின்றி ஒத்துப்போனவராக கருணாநிதி பார்க்கப்படுகிறார். தனது அச்சுறுத்தும் நீண்ட மௌனத்தைக் கலைத்துக்கொண்ட இவர் சிறீலங்கா அரசாங்கத்துடன் ஓத்துப்போவதை நிறுத்துமாறு மன்மோகன்சிங்கிக்கு இலட்சக்கணக்கில் தந்திகள் அனுப்புமாறு தன் ஆதரவாளர்களை வேண்டியிருந்தார். இதன் பின் இவர் மன்மோகன்சிங்குடன் பேசினார். அதன்போது " தங்கள் வேண்டுகோளை வேதனையின் அழைப்பாகவும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் எடுக்குமாறு மத்தியை வேண்டிக்கொண்டார்.

தமிழ் நாட்டின் சுஸ்ரீட்டினை தணிக்கும் பொருட்டு சிறீலங்காவின் தூதுவரை அழைத்து அங்கு இடம் பெறும் இராணவ நடவடிக்கைகளால் அதிகரித்துஈசுல்லும் நிராயுதபாணிகளான தமிழ் மக்களின இழப்புக்கள் பற்றி " இந்தியாவின் ஆழமான கரிசனையையும் கவலையையும் தெரிவிக்குமாறு " தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம. கே நாராயணன் பணிக்கப்பட்டார். இந்த ஆலோசகர் " பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை பொருட்கள் அனுபப்படுவது எந்த வகையிலும் தடைப்படக்கூடாது" என ஆலோசனை வழங்கியுள்ளார்.

பயனற்ற வார்த்தை ஜாலங்கள் வெறும் சத்தங்களே அன்றி அவற்றால் ஒரு பலனும் இல்லை என்ற குற்றச்சாட்டிற்கு பதில் கூறுவதுபோல் ஊசலாடிக்கொண்டிருக்கும் ஜக்கிய முன்னணி கூட்டணியில் இருந்து வெளியேறும் ஒரு மறைவான அச்சுறுத்தலை இவர் விட்டுள்ளார்.

" சிறீலங்காவின் தமிழர்களுக்கு எதிரான இந்தக் கொடுமைகள் நிறுத்தப்படாவிடில் இந்த அரசாங்கம் எமக்குத் தேவைதானா என்ற கேள்விக்கு நாங்கள் பதில் தேட வேண்டும் " என இவர் கூறியுள்ளார். இந்தக் கூட்டம் இதை உங்களுக்கு கூறுவதற்கே என்பதை நான் மிக அடக்கமாகக் கூறுகின்றேன்.

புதுடெல்லியில் இருக்கும் தலைக்கனம் கொண்ட தூரநோக்கான திட்டங்களை ©ட்டுவோர் (அவர்களில் சிலர் வழமையாக தமிழ் நாட்டவர், ஆயின் துரோகிகளாகவும் கருங்காலிகளாகவும் பார்க்கப்படுபவர்) தமிழ் நாட்டை ஈழத்தின் வழியில் தள்ளுகிறார்களா ? அக்ரோபரில் இடம்பேற்றவை தெற்கில் புதுடெல்கி ஒரு கா~;மீரத்தை உருவாக்குகிறதா என்பதைத் ©ர்மானிக்கும்.

தமிழ் நாட்டில் இதுவரை இல்லாத ஒரு பலவீனமான அரசாங்கத்திற்கு கருணாநிதி தலைமை தாங்குகிறார். தமிழ் மக்களுக்கு எதிரான இனப் படுகொலைக்கு துணைபோகும் மத்தியின் கொள்கைகளுக்கு எதிராக அக்ரோபர் 14 இல் கருணாநிதியால் கூட்டப்படும் சர்வ கட்சிக் கூட்டத்தை வெறும் கண் துடைப்பு என எதிர்கட்சியினர் கூறுகின்றனர்.

பாகம் 11

தெற்கில் உள்ள சிறிய நாடான இலங்கையால் அக்ரோபர் 10 ஆம் திகதி இந்தியா அவமதிக்ப்பட்டது ஒன்றும் புதிதானதல்ல. அது இந்தியாவிற்கு வேண்டியதே. தன்னை ஓர் உயர்ந்த நாடாக வரித்துக் கொண்டு அணுவாயுதத்தை காட்டியவாறு பிராந்திய நாடுகள்மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்தக் கனவு காணும் ஒரு நாடு இப்படியான அவமதிப்பை அனுபவிப்பது தவிர்க்க முடியாதது. இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா, இந்தியத் தூதர் ஜே.என். ©க்~pத்தின் தகுதிகளைப் பரி¥லிப்பதற்குத் தாமதம் செய்ததையோ, அல்லது இலங்கை ஜனாதிபதியின் உபசரிப்பில் தன்னை மறந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட வரவேற்பணிவகுப்பில் அவர் பெற்ற பரிசை, உலக ஊடகங்கள் பறைசாற்றியதையோ மறக்க முடியுமா?

ஜனாதிபதி ராஜபக்ஸ, அல்ஜஸீராவுக்கு அளித்த பேட்டியிலே, பயங்கரவாதிகளை முற்று முழுதாக ஒழிக்கும்வரை வடபகுதிப் பிரதேசங்களில் குண்டுபோடுவதைத் தாம் நிறுத்த முடியாதென்றும் , அதன் பின்னரே அரசியல் ©ர்வுபற்றிச் சிந்திக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார்.

" அப்பாவி மக்கள் போரிலே, பாதிக்கப் படுவதைப்பற்றி புதுடில்லி காட்டும் கரிசனையையும், அரசியல் ©ர்வுபற்றி ஆலோசனை வழங்குவதையும் " அவர் ஏளனமாகப் பேசவும் தவறவில்லை.

" பயங்கரவாதிகளுக்கு எப்படித் தனி அரசு வழங்க முடியும் " என கடந்த 25 ஆண்டு காலமாக இலங்கை அரசுகள் பாடிய ஒரே பல்லவியையே இவரும் ஒப்புவித்தார். " போரின் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவர்கள் சரணடைவதுதான் ஒரே வழி " என்று மேலும் முழங்கினார்.

இதற்கு முதல்நாள் றோகித போகலகம பாராளுமன்றத்திலே கூறியதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். " இந்திய வெளிவிவகார ஆலோசகர் எம்.கே நாராயணன் இலங்கைத் துணைத் தூதுவரை அழைத்து " இந்தியாவின் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார் என்றார். சர்வதேசம் , இலங்கை அரசின் கொள்கையை ஆதரித்து, பயங்கரவாதத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்க முற்படுவதே அதன் கடமை என்று மேலும் வற்புறுத்திக் கூறினார். இந்தப் பின்னணியில் சமஸ்டி ஆட்சி பற்றிய தமது கருத்தை, கைவிட வேண்டும் என்பதைப் புதுடில்லியில் உள்ள அதிகாரவர்க்கம் உணருவது அவசியம்.

சமூக பொருளாதார முன்னெடுப்புக்களில் இந்தியாவை விடப் பலமடங்கு தோல்வியைத் தழுவியுள்ள இலங்லை அரசின் ஒற்றை ஆட்சுஹ முறையை இந்தியா ஆதரிக்கிறது. 60 ஆண்டுகாலம், சாதனைகளற்ற ஒற்றை ஆட்சிமுறையைத் தொடர்ந்து செயாற்றியது ஒன்றே இலங்கையின் ஒரே தகுதி என்பதுதான் பொருத்தம்.

ஒற்றை ஆட்சியின் கீழ் சிறுபான்மை இனக் குழுக்களின் அபிலாசைகளை முளையிலேயே கிள்ளிவிட முடியும். என்பது ஒற்றை ஆட்சியை ஆதரிக்கும் இந்திய அதிகார வர்க்கத்தின் நோக்கமாகும்.

எத்தனையோ தடவை இலங்லை அரசினால் அவமானப்படுத்தப்பட்ட போதிலும். இந்திய அதிகார வர்க்கம் தொடர்ந்தும் இலங்கைக் கொடுங்கோலர்கள் முன் மண்டியிட்டு வருகிறார்கள்.
தமிழ் மக்களின் எதிர்ப்பைச் சந்திக்கும் முதலமைச்சர் கருணாநிதியைக் காப்பாற்றும் நோக்கிலே, பாராளுமன்றத்திலே , இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் , வெறும் வாய்ச் சொற்களைத் தவிர வேறொரு முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லை.

பலகோடி டொலர்களை லாபமாகப் பெறும் ஒரே நோக்குடன் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றி தனது சகாக்களைத் திருப்திப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரதமருக்கு இவற்றிற்கு நேரமேது?

அதிமுக வின் எதிர்ப்பின் முன் கருணாநிதியின் அரசு, தமிழ்நாட்டிலே பலவீனமடைந்து வருகிறது. மத்தியிலே காங்கிரஸ் அரசு, முதன் முதலாக இப்பொழுதுதான் வேறொரு கட்சியின் தயவை நாடி நிற்கிறது.

ஆட்சியைப் பங்குபோட விரும்பும் தமிழக காங்கிரஸ் கட்சியின் அதிகாரக் கும்பலின் மத்தியில், தி.மு.க தனது நிலையைத் தக்க வைப்பதற்காகப் பெரும்பாடு படுகிறது.

ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான இராணுவ வன்முறையைக் கண்டித்து, அக்ரோபர் 2ம் நாள் அகில இந்திய கம்யுனிஸ்ட் கட்சி கூட்டிய பேரணியின் வெற்றியைப் பார்த்த பின்னரே தி.மு.க தலைவர் தாமும் போராட்டத்தில் குதித்துள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இலட்சக்கணக்கான தந்திகளை அனுப்புமாறு கூறியதும், நாராயணன் கவலை தெரிவித்ததும் கேலிக் கூத்தாக மாறியுள்ளது.
அக்ரோபர் 10ம் நாள் வை.கோவின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தின்முன் கருணாநிதி ஆடிப் போய்விட்டார்.

இலங்கை அரசு, விமானத்தாக்குதல், இராணுவ நடவடிக்கை மூலம் (கிளிநொச்சியை) தமிழீழத் தலைநகரை நோக்கி நகரும் இவ்வேளையில், முதலமைச்சர் சர்வகட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது ஒரு நாடகமாகவே பார்க்கப்படுகிறது. புதுடெல்லி, தாமே தமிழ்த் தலைவர்கள், ஆரியரின் வழித்தோன்றல்கள் என்று கருதும் சிலரைத் தவிர தமிழ் நாட்டு மக்கள் இதனை ஆதரிக்கவில்லை.

ம.தி.மு.க தலைவர் வை.கோ அ.தி.மு.க தோடு கூட்டுச் சேர்ந்துள்ளார். ஒரு காலத்தில் வை.கோ ,தி.மு.க தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர். இன்று அவரின் பிரதான எதிரி. வேறு அணியினரோடு கூட்டுச் சேர்ந்திருந்தாலும் , விடுதலைப் புலிகளை எப்போதும் ஆதரிக்கும் வை.கோ தனது நிலையில் உறுதியாக உள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைச் சந்திப்பதற்காக அவர் ஈழம் வரை சென்று வந்தவர்.

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு ஒரு நாட்டின் தலைவராகும் எல்லாத் தகுதியும் உள்ளது. ஆனால் புதுடெல்கி அவரை சிறைப்பிடித்து நாடு கடத்த வேண்டுமென்று கேட்கிறது (உயிரோடு பிடிக்க முடிந்தால் ).

வை.கோ ஜெயலலிதாவோடு கூட்டுச் சேர்ந்தது பெரியதோர் அரசியல் தந்திரம் என்றே கொள்ள வேண்டும். மத்திய அரசிற்கு எதிராக, விடுதலைப் புலிகளை ஆதரிக்குமாறு மக்களை தூண்டிய குற்றத்திற்காக ஜெயலலிதா அரசு வை.கோவை சிறையில் அடைத்தது. அப்போது மத்திய அரசு வை.கோவுக்கு உதவி செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் இதே புதுடெல்கி அரசு காங்கிரசின் உதவியுடன் கருணாநிதி , ஜெயலலிதா அரசுகளைக் கலைத்தது.

" முன்னைய பிரதமர் ராஜீவ் காந்தி உட்படப் பல அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்த விடுதலைப் புலிகள் " என்று விடுதலைப் புலிகள்மீது போர்க்கொடி தூக்கிய ஜெயலலிதா இன்று தனது முன்னைய நிலையில் இருந்து மாறி , விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாகத் தெரிகிறது.

" தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, சிங்களச் சகோதர்களோடு கல்வி ,வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சம உரிமை, சமஸ்டி ஆட்சிமுறையில் தமிழருக்கு தனியாட்சி " ஆகியவற்றைத் தாம் ஆதரிப்பதாகவும், இந்தியா இலங்கைக்கு இராணுவ உதவி வழங்குவதை எதிர்ப்பதாகவும் " ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

வை.கோ கூட்டிய பேரணியைத் தடுத்தவர்களைச் சாடியதுடன் , தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைப் பார்த்துக்கொண்டு வாளா இருந்த முதலமைச்சருக்கு சர்வ கட்சி மகா நாட்டைக் கூட்டுவதற்கு தகுதியில்லை என்றும் கண்டித்துள்ளார்.

இலங்கைக்கு இராணுவ உதவி வழங்கும் கூட்டணி அரசை ஆதரிக்க முடியாதெனவும், அக்ரோபர் 14ம் நாள் கூடவுள்ள சர்வகட்சி மகாநாடு வெறும் கண்துடைப்பே என்றும் ,எனவே அதனைப் புறக்கணிப்பதாகவும் மேலும் கூறியுள்ளார்.

இலங்கையில் செத்து மடியும் ஒவ்வொரு தமிழ் மகனின் மறைவுக்கும் தி.மு.க, வே பொறுப்பு என்றும் ,இலங்கை அரசுக்கு வழங்கிய ராடார் முதலியவற்றை வாபஸ்பெற வேண்டும் என தான் பிரதம மற்திரிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் வை.கோ கூறியுள்ளார். கடிதத்தில் இவை மக்களைக் கொல்லுவதற்கு உதவியுள்ளன எனத் தான் குறிப்பிட்டுள்ளதாகவும் மேலும் கூறுகிறார். அப்படி மக்களை அழிக்க அவை பயன்பட்டிருந்தால் ,அவற்றைத் தாம் திரும்பிப் பெறுவதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.

இருந்தபோதுயும் மக்கள் குடியிருப்புகள் மீது விமானப்படை குண்டு பொழிவது தொடர்கிறது. செஞ்சிலுவைச் சங்கத்திலிடாக மருந்து மற்றும் உணுவுப் பொருட்கள் அனுப்புமாறு தான் கடந்த 18 மாதங்களாகத் தொடர்ந்து வேண்டியதும் செவிமடுக்கப்படவில்லை என்கிறார் வை.கோ.

இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்கின்றோம் என்று இந்தியாவின் இறையாண்மையையும் ,தேசிய ஒருமைப்பாட்டையும் இழந்துவிட வேண்டாம் என்று கருனாநிதியையும் ,மன்மோகன்சிங்கையும் வை.கோ எச்சரிக்கை செய்கிறார்.

"மத்திய அரசோ எனில் தமிழின அழிப்புக்கு கொழும்பு ஆருசடுனஃ சேர்ந்து துணைபோகிறது. மாநில அரசோ வெறும் கண்துடைப்பு நாடகம் ஆடுகிறது. ' என்றும் வை.கோ கூறினார்.

மத்திய அரசிலே உதவி அமைச்சராக இருக்கும் தமிழரான திரு வி. நாராயணசுவாமி என்பார் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் ம.தி.மு.க தடை செய்யும் படி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தியின் கொலைபற்றிய செய்தி மீண்டும் தலைதூக்குவதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. இந்தக் கொலைக்கு விடுதலைப் புலிகள் மீது பழிசுமத்திய ஜெயலலிதா இப்பொழுது " இரண்டு பக்கத்திலும் பலர் இறக்கக் காரணமான ஆயதக் கலாசாரத்தை எதிர்க்கிறேன். ஒரு பிரதமர் தனது மண்ணிலேயே கொலையுண்டார் " என்று பேசிய பொழுது விடுதலைப் புலிகள் பற்றிக் குறிப்பிடவில்லை.
புதுடெல்லி அதிகாரிகளின் தவறான வழிகாட்டலில், இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பி அங்கே விடுதலைப் புலிகளை அடக்கி தமக்குச் சாதகமான ஓர் அரசை நிறுவ முயன்ற ஒரு பிரதமரின் தொலை நோக்கற்ற செய்கையின் பலனை ஜெயலலிதா சுட்டிக் காட்டியுள்ளார்.

அமைதிப் படையாக அனுப்பப்பட்ட இந்திய இராணுவத்தால் தமிழ் மக்கள் அனுபவித்த கொடுமைகள் பல. தமது மணவிடுதலைக்காகப் போராடிய வீரர்களால் மாபெரும் இந்திய இராணுவத்திற்கு ஏற்பட்ட தோல்வி அளப்பரியது.

பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் இதில் சம்பந்தப்படுத்தி ,தடா சட்ட மூலம் 24 அப்பாவித் தமிழ் மக்கள் மிது போலிக் குற்றங்களைச் சுமத்தவே இது உதவியுள்ளது. இக்கொலை பற்றிய உண்மை இன்றுவரை தெளிவாகவில்லை.

நச்சுக் குப்பியோடு வாழும் விடுதலைப் புலிகள் எங்கே ? சாதாரண மக்களைச் சிறைப்பிடித்து பலவந்தமாகக் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வித்த செயல் எங்கனம் பொருத்தமாகும்.?

இந்திய நீதித்துறையும் இவ்விடயத்தில் மொனம் காக்கிறது. தங்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு இது எவ்விதத்திலும் உதவமுடியாது என உணர்ந்தவர்கள் இதனை ஏன் செய்யவேண்டும்.

வ¥கரமும் இளமையும் மிக்க ஒரு தலைவரின் மறைவு ஏற்படுத்திய அனுதாப அலையின் வேகத்தால் காங்கிரஸ் கட்சியே அதிக லாபம் பெற்று தேர்தலில் வெற்றி ஈட்டியது. தமிழ் நாடு காங்கிரஸங கட்சி ,மற்றும் பிரியங்கா காந்தி உட்பட யாவரும் உண்மையைப் பற்றி மௌனமாகவே உள்ளனர்.

இன்றைய நிலையில் இந்தியா,இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துவதோடு நிற்காது சமஸ்டி அரசு என்னும் கோட்பாட்டையும் மறந்து விட வேணடும்.

இந்திய மாநிலங்களில் பிராந்திய ரீதியிலான கட்சிகளின் செல்வாக்கு பெருகி வருகிறது. "ஈழம் " என்னும் கோட்பாடு இன்று பூதாகாரமாக வெடிப்பதற்குக் காரணம் சமஸ்டி அமைப்புக்குப் பதிலாக,தமிழ் மக்களுக்கு மனித உரிமைகளை மறுக்கும், இராணுவ பலத்தால் அவர்கள் மீது திணிக்கும் சிங்கள அரசின் ஒற்றையாட்சிக் கொள்கையே எனலாம்.

இந்தியா பெரிய தேசம். இத்தகைய எழுச்சிகளை அது இராணுவத்தின் மூலம் அடக்கலாம். ஆனால் மனித உரிமை, ஒரு இனத்தின் பெருமை ,அதன் தனித்துவம் ஆகியன நாட்டின் நலத்திலும் பார்க்க முக்கியமானவை என்பது உணரப்படாவிடில் சோவியத் யுனியன், யுகோஸ்லாவியா, இலங்கை போன்ற தேசங்களுக்கு நேர்ந்தது மாதிரி இந்தியாவும் உடைந்து விடும் என்பது கண்கூடு.


௯.தமிழர்கள் ஏன் நசுக்கபடுகிறார்கள் ?

இன ஒற்றுமை என்ற கோவணம் (ஆயுதம்) கூட அவனிடம் இல்லை!!!!.தமிழ் தெரிந்த போலிகள் இனத்தை கூறுப்போட்டு வயிற்றை வளர்கிறார்கள் .இதை சாபம் என்று தூபம் கூட போடுவார்கள் நன்றிகெட்ட நரிகள் .நமக்கு சாபம் ஏதும் இல்லை .இந்த நரிகளை வாழவைப்பதே நமது சாபம் .

இந்த இனத்தில் சமுக புரட்சிக்கு வழிஇல்லை ,இனி அறிவியல் கற்ப்போம் .பல புரட்சிகள்செய்வோம் .பல்லுயிர் காப்போம்.வாய்மைக்காக வெல்வோம் .இவ்வையகம் மீட்ப்போம்,,,,











26 மார்., 2009

சொற்பொருள்வகைப்பாட்டியல்(தமிழ்)


  • சொற்பொருள்வகைப்பாட்டியல்
பலசொற்கள் ஓர் பொருள் என்று குழப்பாமல் நுண்ணறிந்து வகை செய்யும் இயல்.
சான்றாக,
௧.தூக்கம்,உறக்கம்,துயில்.

.ஆக்கம் , படைப்பு,உருவாக்குதல் .
.புறம் ,வெளி .
எனவே ஒவ்வொரு சொல்லாடளுக்கும் தனித்தனி பொருள்தான் இருக்கவேண்டும் .நாம் தரவுகளை தொகுத்து வகைபடுத்துவோம் .எதிர்வினை எதிர்பார்த்து ,,,,,,
-சோழன்


அனா :
அகம் /உள்-ஒரே பொருளை சுட்டுவது போல் இருந்தாலும் மிகச்சரியான பொருள் என்ன ?

ஆவன்னா :
ஆய்வு /ஆராய்ச்சி
-ஒரே பொருளை சுட்டுவது போல் இருந்தாலும் மிகச்சரியான பொருள் என்ன ?

தமிழ் குடிமக்களே நீங்கள் பொருள் வழங்கி சிறப்பிக்கவும் .

25 மார்., 2009

குழலி பக்கங்கள்: மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 1

ராமதாசுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் ஜெ.

சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் அதிமுக கூட்டணியில் சேருவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைதொடர்ந்து பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் போயஸ் காடனுக்கு வந்தார். அவருடன் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி, டாக்டர் அன்புமணி ராமதாஸ், வேலு, காடுவெட்டி குரு ஆகியோர் உடன் வந்தனர்.

டாக்டர் ராமதாசுக்கு, அ।தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இதன் பின்பு ஜெயலலிதாவும், டாக்டர் ராமதாசும் தனியாக சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள்


நன்றி:
24/7 நியூஸ்