தமிழீழத்தின் மீதான ஒரு இசுலாமிய அடிப்படைவாதியின்(தலிபான் அல்லது அல்காய்தா அல்லது பாகிஸ்தானியின்) பார்வை
1 .புலிகள் இந்தியாவின் கைக்கூலிகள் . 2 .தமிழீழம் இந்தியாவின் ஆக்கிரமிப்பு வேலை .
3 .இந்துக்கள் இஸ்லாம் அல்லது புத்த மதத்தினரையும் அழிக்கநினைக்கும் அரசியல் போர். 4 . இந்தியா புலிகளுக்கும் மற்றும் சிங்கள அரசுக்கும் ஆயுத உதவி அளித்து இலங்கை மக்களை ஒடுக்க (நினை)கிறது. ஏற்புரை:இந்த முடிவுகள் இயங்கி கொண்டிருக்கும் ஒரு இசுலாமிய அடிப்படைவாதியின் அல்லது மதிய கிழக்கு நாடுகளின் பரப்புரையின்(அரசியல் நோக்கர்களின் ) முடிவுகள் மட்டுமே .இந்த பதிவரின் தனிப்பட்ட கருத்துகள் அல்லது முடிவுகள் அல்ல . விழைவு :-ஒவ்வொரு மத்தியகிழக்கு வாழ் தமிழரும் இத்தகைய தவறான பார்வைகளை களைய வேண்டியது அவர்களது கடமை என விழைவது யான் நன்றி சோழன்
பதிவுலக பட்டறிவாளர்களே!! உங்களுக்கு ஒரு அரசியல் விடுகதை பதிலிடுங்கள் பின்னுட்டத்தில் ,எங்கள் தலமைக்குழாம் சார்பில் உங்கள் பதிவுகளை பொன்னேட்டில் பதிக்க ஆவண செய்கிறேன்
களம் :தமிழரசியல் பிப்ரவரி 2010 வரை
கேள்வி :ஒன்று கருவறுக்க காத்திருக்கும் பேய்காமன் யார் ?
௧.திருலங்கா ௨.நோண்டிய ௩.ச்சீனா ௪.ஒமேரிக்கா
கேள்வி :இரண்டு அங்கே கடைசி கோவணத்துன்னடையும் ஆட்டையைப்போட துடிக்கும் நாட்டமை யாரார் ?
கேள்வி :நான்கு வாங்கியதற்கு அதிகமாக கொதிக்கும் குருமா யார் ? (சொட்டையன் சூத்திலே அடிச்சாலும் என்னை நல்லவேன்னு சொன்னான்டா ,ஊஉ ,,,,,, ) ௧.தேறுமா ௨.டக்குவார் டங்கம் ௩.தன்னியரசு ௪.தல
ஒன்றுக்கு மேற்ப்பட்ட பதில்கள் பொருந்தி வருமாகில் அல்லது சீருக்கு பொருள் தெரியாவிட்டால் நீங்கள் அரசு போட்டித்தேர்வு எழுத தகுதியற்றவர் முற்றுணர்ந்த அறிஞர்களே நீங்கள் பின்னுட்டத்தில் பின்னி பெடலெடுக்கலாம் . டிஸ்கி :உங்கள் பதிவுகளை பொன்னேட்டில் பதிக்க ஆவண செய்கிறேன் !! இந்தப்போட்டியில் வரும் சொல்லாடல் அனைத்தும் எமது கற்பனையே யாரையும் துன்புறுத்த அல்ல !!!!!!!!!