
- சொற்பொருள்வகைப்பாட்டியல்
சான்றாக,
௧.தூக்கம்,உறக்கம்,துயில்.
௨.ஆக்கம் , படைப்பு,உருவாக்குதல் .
௩.புறம் ,வெளி .
எனவே ஒவ்வொரு சொல்லாடளுக்கும் தனித்தனி பொருள்தான் இருக்கவேண்டும் .நாம் தரவுகளை தொகுத்து வகைபடுத்துவோம் .எதிர்வினை எதிர்பார்த்து ,,,,,,
-சோழன்
அனா :
அகம் /உள்-ஒரே பொருளை சுட்டுவது போல் இருந்தாலும் மிகச்சரியான பொருள் என்ன ?
ஆவன்னா :
ஆய்வு /ஆராய்ச்சி-ஒரே பொருளை சுட்டுவது போல் இருந்தாலும் மிகச்சரியான பொருள் என்ன ?
தமிழ் குடிமக்களே நீங்கள் பொருள் வழங்கி சிறப்பிக்கவும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக